காலாப்பட்டு சிறையில்

img

காலாப்பட்டு சிறையில்  கஞ்சா-செல்போன் பறிமுதல்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் தடைசெய்யப் பட்ட போதைப் பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதாக கிடைத்த தக வலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.